Page 21 of 22
பேர் புகழ் வருதுங்கறதுக்காகவே ஸ்கூல்லயும் பங்கு கேட்பா“
”அது சரி அப்ப நாங்க டொனேஷன் தரோம் ஆமா எங்க ஸ்கூல் கட்டப்போற“ என அர்ஜுன் கேட்க அதற்கு யுவன்
”அப்பா எனக்காக ஒரு நிலம் வாங்கி வைச்சிருந்தாரு, அதுல பெரிய பங்களா கட்டிக்கன்னு சொன்னாரு, நான்தான் செய்யலை அந்த இடத்தில ஸ்கூல் கட்டப்போறேன்“
”அது மெயின்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டார்கள்.
இவ்விசயம் பற்றி வீட்டில் இருந்த பெரியவர்களிடம் சொல்லி அவர்களின் அனுமதியையும் பெற்றான் யுவன். யுவனது இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் கண்டறிய முடியாமல் போனார்