Page 19 of 20
ஹாண்ட் எல்லாமே ..
மல்லிகாவிடம் முதலாளிக்காக பலமுறை திட்டுக்களை வாங்கிக்கொள்ளும் விசுவாசி ...ஒரே வயதினர் தான் ..எத்தனை முறை சொல்வது ... "பாஸ் சீக்கிரம் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுங்க ...இல்லை ஒரு பொண்ணை லவ் பண்ணி தொலைங்க, அதுவும் இல்லையா லவ் பண்றேன்னு பொய்யாவது சொல்லுங்க .... நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவன் பாஸ் உங்க சித்தி பேசுற பேச்சை காது கொடுத்து கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் சிவபாலனை வளர்த்திருந்தார் எனலாம்.
ஊரில் அனைவருக்கும் சிவபாலனை பிடிக்கும் என்றாலும் இளைஞர்களுக்கு இவன் மேல் தனி பிரியம் தான் அண்ணா அண்ணா என்று பாசத்தை காட்டுவார்கள். அதற்கு முக்கிய