Page 12 of 20
ஆலயத்திற்கு மட்டும் தவறாமல் சென்று வந்தனர் மல்லிகாவும் சிவகாமியும்.!! வெகுவாய் போராடி சிவபாலனை ஈன்றெடுத்தார் சிவகாமி. ஆனால் சிவபாலனை ஈன்றெடுத்த ஒரே ஆண்டிற்குள் அவளது உடல் நிலை மோசமானது.
அவளது உடல்நிலையை பரிசோதித்த போது ஒருவித விஷ தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக பரிசோதனை முடிவு தெரிவிக்க மல்லிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சுந்தரம் மனமுடைந்து போனார். தான் பிழைக்க போவதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டுகிறேன் என்று கோபத்தோடு அவர்கள் அருகே சென்றவள் காதில்
" அட என்ன அண்ணே, நாமளும் எவ்வளவோ முயற்சி பண்ணோம் நம்ம பொண்ணுங்களை அவன் கட்ட மாட்டேங்குறானே ..போனவ ஒரு ஆம்பிள புள்ளையை வேறு பெத்து