Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையா

று நாள் தொடங்கியது சென்னை  பயணம் ...அவள் வீம்பாக மூன்றே நாளைக்கு தேவையான ஆடைகளை மட்டுமே எடுத்து வைத்திருக்க அவன் மாறாக பத்து நாட்களுக்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்தான் ...அங்கிருந்து தொடங்கியது அவர்களின்   குலு மணாலி நோக்கிய பயணம் ...

பெங்களூரில் இருந்து மணாலிக்கு சென்றனர் ...  விமானப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான் பாலா

எதுவும் பேசவில்லை அவள் சமத்து பெண்ணாக இருக்க ...சிரிப்பு வந்தது அவனுக்கு ....

“ஏய் ..அங்க போன பின்னாடி தான் டி நீ இப்படி இருக்கணும்” என்று சொல்ல ...

தேவையில்லை ...இனிமே நான் எப்பவுமே இப்படி தான் இருப்பேன் என்று சொல்ல .... "பாலா இட்ஸ் டைம் டு செலிபிரேட்" இனிமே உன் பொண்டாட்டி நை நைன்னு நச்சரிக்க மாட்டா என்று அவளை சீண்ட ...அவள் முறைக்க ... அதற்கு பிறகு அவனும் வாய் திறக்கவில்லை. நல்லவன் என்ற எல்லையை மீறாமல் அமர்ந்திருந்தான். ஆச்சர்யம் தான் அவளுக்கும் ...ஆனால் அவள் இதை உணர்ந்தவள் தானே .... ஸெல்ப் கண்ட்ரோல் ஜாஸ்த்தி சே என்று யோசித்தாள்  “சீண்டுனா ஒரேடியா சீண்டுவான் இல்லாட்டி ஓவரா ஜென்டில் மேன் மாதிரி இருப்பான்” என்று  அவனை கரித்து கொட்ட ...

“ஏய் ...இப்ப என்னடி வேணும் உனக்கு ..?” என்று எகிறிய அவளின் மனசாட்சிக்கு பயந்து அமைதியானாள் உறங்க முயன்றாள் ம்கூம் ...உறக்கம் வரவில்லை."இவன் 400 மைலுக்கு அப்பால் இருந்தாலே என் உறக்கத்தை கெடுக்கவல்லவன்.அருகில் இருக்க சொல்லவா வேண்டும் ... ஏய் ..பொன்னி அவனை கேட்டியே உனக்கு இந்த வெ..மா ..சூ ..சொ ல ஏதாச்சும் ஒன்னு இருந்தா இப்படி யோசிப்பியா நீ ?” என்று கேட்க

“சரி ..சரி தூங்குற மாதிரியாவது  நடிச்சு தொலைக்கிறேன் என்று கண்களை மூட ....விமான பணிப்பெண் அவளிடம் ஏதோ சொல்ல வர "ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் ஹேர் ஐ வில் டேக் கேர்" என்று இவன் சொல்ல

சொல்ல முடியாத கடுப்பு அவளுள் ... மனம் இன்னமும் பத்து நாள் பிரிவிற்கு பின் கிடைத்த அவனின் ஸ்பரிசத்தை நினைவு கூறுகிறது “சொல்ல முடியா அவஸ்த்தை ...எரிச்சல் ...இன்னது காரணம் என்று புரியாமல் எல்லோரிடமும் காட்டிய கோபம் அனைத்தும் காணாமல் போனது "என்னடா பண்ணுவ" என்று அவள் கதவை திறந்து வந்த போது அவளைப்  பார்த்து கண்ணடித்து காற்றில் கொடுத்த முத்தத்தில் ....!!

அப்படி ஒரு நிறைவு அவன் கொடுத்த முத்தத்தில்  அமைதியாகிவிட்டது அவள் மனம். இப்போதும் நினைத்தாலும் கேலி செய்கிறது மனம்..

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# BVBhuvanavijai 2020-09-13 23:17
Update romba late ah poduringale evlo arumayana storya potutu. Nangelam epo neenga ud poduvinganu evlo aarvama pathutu erukom steam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையாsaranyamohan 2020-09-13 20:34
nice update thank for this epi. please update next epi soon mam
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையாVinoudayan 2020-09-12 23:07
Super epi sis👏👏 Thanks for long epi (y) Eagerly waiting for next update soon :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையாSadhi 2020-09-12 19:51
Flashback vera levela poitu iruku...interesting...next epi fasta update pandidunga ji....readers pavam ji...
Sekrama mudinga flashbacka
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையாNithyamurugan 2020-09-12 19:31
Nice epi mam . waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையாmadhumathi9 2020-09-12 14:23
Good epi mam (y) but panathukkaaga ennavelkam pannugiraargal :sad: eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# EENNMinuzara 2020-09-12 14:20
Nice mam :clap: aana ippadi kammi Pages Kuduthiteengalae. Eagerly awaiting for the next update
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top