Page 6 of 20
“இப்ப எதுக்கு டி அதை தூர வீசின என்று அவன் முறைக்க ..அவள் பார்த்த பார்வை ...
இப்படியெல்லாம் பார்த்தா நாங்க ஒன்னும் எங்க ஸெல்ப் கண்ட்ரோலை இழக்க மாட்டோம் ... என்று திக்கி திக்கி சொல்ல
பார்வையாலேயே அவனை பந்தாடி வென்றவள் பாலா கரெக்ட்டா பத்து பாட்டு தானா வெச்சிருந்தீங்க என்று அவள் கேட்க
இல்ல இன்னொரு பாட்டும் இருக்கு என்றான் அவன் அதென்ன பாட்டு அதையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் எரிமலையாக
“நேத்து தான் ... நான் என்ன பண்ணட்டும் ...ஹனி மூனுக்கு கூப்பிட்டா.... நீ பாட்டுக்கு உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு கடுப்படிக்கிற .... அதான் அந்த கோவத்துல .... ரொம்ப எல்லாம்