(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

புருஷன் மனசு வேதனை படாதா?"  என்று சிவகாமி கேட்க

"நிஜமா ஒன்னு சொல்லட்டுமா? நான் என்னமோ நாங்க தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு பெருமையா நினச்சேன் உங்க காதலுக்கு முன்னாடி எங்களுடையது எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும் போலிருக்கே என்று வம்பளக்க அவளை செல்லமாக கொட்டிவிட்டு சென்றாள் சிவகாமி. வந்த சில நாட்களில் சிவகாமியின் பொறுமை மல்லிகாவை வெகுவாய் கவர்ந்தது. மல்லிகாவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

மியை கவனிக்கும் பொறுப்பை மல்லிகா தனதாக்கி கொண்டாள். அவளுக்கு உண்ண உணவு அருந்த நீர் என்று அனைத்துமே அவள் மட்டுமே கொடுப்பாள். மசக்கை காரணமாக சிவகாமி வெகுவாய் அலைச்சலுக்கு ஆளாக அந்த சக்தி விநாயகர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.