Page 16 of 32
எனக்குதான் பிசினஸ்ஸே இல்லையே வேற யார் எனக்கு எதிரியா இருக்காங்க” என சொல்லிக் கொண்டே அருளை பார்க்க அருளோ அவனது பார்வையைப் பார்த்து முறைக்க
”ஏன்டா முறைக்கற நான் உன்னை சந்தேகப்படலை, உன்னால கொசுவை கூட கொல்ல முடியாது இது வேற ஏதோ எனக்கும் தெரியாம நான் செஞ்ச தப்பு என்னை விரட்டுது போல“
”போலீஸ் வந்தா என்ன சொல ... >, உனக்கெல்லாம் எதுவும் ஆகாதுடா, இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு ஆமா காருக்கு எப்படி விபத்தாச்சி“
“யாரோ என்னை கொல்லப் பார்க்கறாங்கண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...