Page 17 of 32
“அதுக்கு ஏன்டா என் காரை நசுக்கனும், உன் காரைதானே விபத்தாக்கனும்” என சொல்ல அருளுக்கும் யுவனுக்கும் திக்கென்றது
”அண்ணா அவங்க என்னை கொல்ல வரலை, உன்னைத்தான் கொல்ல வர்றாங்க“
”என்னையா எதுக்கு”
”என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும் ஆமா நீ ஏதாவது பெரிய பிரச்சனையில மாட்டியிருக ... தாத்தாகிட்ட இந்த விசயத்தை சொல்லிடுவேன் ஒழுங்கா என் பேச்சைக் கேளு வீட்ல இருண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் வீட்டிலோ ஏற்கனவே பெரிய பிரச்சனை ஆரம்பித்திருந்தது.