Page 18 of 32
தீபாராணி வந்ததும் இல்லாமல் கணவனின் பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு சொத்து வேண்டுமென கேட்க அதற்கு யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள அர்ஜுனும் யுவனும் சென்றார்கள்
”என்னாச்சி என்ன பிரச்சனை” என கேட்க அதற்கு தாத்தாவோ
”தீபாவுக்கு இவ்ளோ பேராசை இருக்க கூடாது”
”என்னாச்சி தாத்தா அக்கா எங் ... ”நான் முடிவா சொல்லிட்டேன் யுவன், அந்த இடம் உன் பேர்ல இருந்தாலும் நான்தானே பள்ளிக்கூடத்துக்கு தாளாளர், என் அனுமதியில்லாம யுவனால கூட அந்த இடத்தை உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...