Page 28 of 32
”உங்கச் சொத்தா? எல்லாம் அப்பாவோடது என்னவோ நீங்களா உருவாக்கின மாதிரி பேசறீங்க வேணாம் அண்ணா வார்த்தையை விடாதீங்க, அன்னிக்கு சபையில தீபாராணி பேசறப்ப பொண்ணை அதட்டி வைக்காம விட்டுட்டு வேடிக்கை பார்த்தீங்கள்ல, அவளைப் பாருங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் யுவன் ஆசையா கட்டிக்கிட்டு இருக்கற பள்ளிக்கூடத்தை வேணும்ங்கறா, இதுக்க ... span>
சத்யாகரனோ சின்னவர்தான், கடைசி மகன் ஆனாலும் அவர் தன் 3 அண்ணன்களையே அதிகாரம் செய்வார் எப்போதுமே, ஏன் என்றால் அவரும் சரி அவரது குடும்பமும் சரி
This story is now available on Chillzee KiMo.
...