Page 26 of 32
உண்மை? எது பொய் என தெரியவில்லையே என அவர் புலம்பிக் கொண்டிருக்க அவரிடம் வந்தான் கௌதம்
”அப்பா நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும் கார்த்திக் அண்ணா திரும்பவும் குடிகாரனா ஆனதுக்கு நான் காரணம் இல்லைப்பா” என சொல்ல அதற்கு அவரோ
”கல்யாணத்துக்கு மதுபானங்களை சப்ளை பண்ணது நீதானா” என கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்காங்க, வேணும்னா வேலைக்காரங்களை கூப்பிட்டுக் கேளுங்க இல்லையா கார்த்திக்கை கூப்பிட்டு கேளுங்க, என் பையன் மதுபானத்தை வரவழைச்சானே தவிர அதை தொட்டுக்கூட பார்க்கலை இதான்