Page 30 of 32
”என்ன பிரச்சனை இங்க ஓடுது”
”ரொம்ப முக்கியம், ஏற்கனவே நீ என்னை மதிக்க மாட்ட, இதுல இதை வேற கேட்டுத் தொலைக்காத போ என் ரூமுக்கு போ”
என சொல்ல அவனோ
”முடியாது” என சொல்ல உடனே யுவனின் பார்வை நந்தினியிடம் சென்றது.
அருள் வரவும் நந்தினியின் முகம் பிரகாசமானது, அதைக் கண்ட ... ிகூட விசயமா உங்க அண்ணனை பார்க்க வந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னிக்கு அண்ணாவால எதையும் பேச முடியாது, வீட்ல நடக்கற பிரச்சனை எப்ப