Page 11 of 14
உங்க பேச்சு எனக்கு ஹெல்ப் செய்தது... அது தான் உங்களுக்காக ஸ்பெஷலா என் மனசு இளகவும் காரணமா இருந்துச்சு...”
“நீ செலக்ட் செய்த வீடு வேண்டாம்னு எதுக்கு சொன்னேன்னு புரியுது... உன் வீடு விக்குறது என்ன ஆச்சு???”
“அது இப்போ என் வீடு இல்லை எஸ்.கே... கிட்டத்தட்ட எல்லா பார்மாலிட்டியும் முடிச்சாச்சு... வாங்கினவங்க எக்ஸடன்ட் செய்து தங்க டைம் கொடுத்திருக்காங்க... வாடகைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிஃப்ட் நீங்கன்னு தான் யோசிச்சிருந்தேன்...
அப்புறம் அன்னைக்கு நீங்க வந்து உன்னை போய் லவ் செய்தேன்னு சொன்னீங்க... ஸ்ரேயாவை பத்தியும் சொன்னீங்க... ரொம்ப ஹர்டிங்கா இருந்துச்சு... நான்...”