Page 13 of 14
“ப்ச்.. சான்ஸே இல்லை... நான் அப்போ எல்லாம் ரௌடியா இருந்தேன்...”
“என்னது ரௌடியா??? நீயா???...”
“ஆமா... வீட்டுல செல்லம்... கேட்டது எல்லாம் கிடைக்கும்... யாரும் எதுக்கும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க... அதான் அப்படி... அண்ணி கொஞ்சமா கேள்வி கேட்பாங்க அதனால சின்ன ரௌடியா இருந்தேன்....”
“நல்ல வேலை நான் தப்பிச்சேன்....!!!”
நந்தினி சிரித்தாள்... அதை ரசித்
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்ன உடனே நான் வந்தேன் உனக்கு ஹெல்ப் செய்தேன்... உன் கல் மனசை இளக வச்சேன்... எல்லாம் எப்படி...??? எல்லாம் போன ஜென்மத்துல விட்டக் குறை, தொட்டக் குறை... யூ ஆர் மைன் நான்ட்ஸ்.... ஆல்வேஸ் மைன்...”