Page 6 of 14
“ஹாங்... அதென்னவோ சரி தான்... நீ அன்னைக்கு கன்னத்துல முத்தம் கொடுத்து லவ் செய்றேன்னு சொன்னதுல இருந்து... இன்னைக்கு என் ரூம்ல கண்ணுல அப்படி ஒரு ஷைனோட குறும்பா என்னைப் பார்த்தீயே அது வரைக்கும் எல்லாமே எனக்குப் புதிர் தான்... புரியாத புதிர்...”
“ஹ்ம்ம்.... அந்த புதிரோட பதிலை தான் சொல்லப் போறேன்... நீங்க சொன்ன அந்த குறும்பு மின்ன பார்த்த நந்தினி... அது தான் பதினஞ்சு வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்!
“இன்னொரு நாள் பேசுவோமா நான்ட்ஸ்... கஷ்டமா இருக்குன்னா வேண்டாம்...” என்றான் எஸ்.கே அக்கறையுடன்.
“இல்லை எஸ்.கே இன்னைக்கே சொல்லிடுறேன்... உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்...