(Reading time: 25 - 50 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

கதவை மீண்டும் மூடி விட்டு வந்து நந்தினியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

“உன் கிட்ட இப்படி செல்லம் கொஞ்சி எவ்வளவு நாள் ஆச்சு நந்தினி...”

“இப்போவே முடிஞ்ச அளவு செல்லம் கொஞ்சிக்கோ ஸ்ரேயா... அப்புறம் எஸ்.கே நந்தினியை விட்டுக் கொடுக்க மாட்டார்... இன்னைக்கு பார்ட்டியிலேயே பார்க்கலை...” என்றாள் ஸ்மிரிதி கேலியாக...

“இப்போ கூட அவன் இருந்திருந்தா வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்ஸ்...???”

“அது... வந்து... நான் தான்... அவர் கிட்ட முக்கியமான விஷயம் சிலது சொல்லனும்னு சொல்லி இருந்தேன்...”

நந்தினி மெல்லிய தடுமாற்றத்துடன் சொல்லவும் மற்ற மூன்று பெண்களும் அவளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.