Page 3 of 14
“என்ன செய்றது நந்தினி!!! உனக்கு பாடிகார்டா இருக்குற முக்கியமான வேலை எனக்கு இருக்கே...”
அஸ்வினி சொல்வதுப் புரியாமல் விழித்தாள் நந்தினி!
அஸ்வினி அறைக்குள் வந்து கையிலிருந்த தலையணை, பெட்ஷீட் இரண்டையும் கட்டிலில் வைத்தாள்.
“என்ன பார்க்குற நந்தினி???”
“இல்ல...”
“உனக்கும் எஸ்.கே’க்கும் நடுல சண்டை முடிஞ்சு போனதுல எனக்கு சந்தோஷம்... ஆனா அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஸ்ரேயா.
“அப்போ சரி...! நந்தினி எங்க மூணு பேருக்காகவும் உங்க சூப்பர் டூப்பர் லவ் ஸ்டோரியை சொல்லு...”
நந்தினி அவர்களுக்காக கதையை எங்கே இருந்து தொடங்குவது என்று யோசிக்க... ஸ்ரேயா