Page 8 of 14
நேரம் ஆகி இருக்கும்... ஆக்சிடன்ட்ன்னு போன் வந்துச்சு... யாரோ குடிச்சுட்டு வந்து வேகமா வண்டி ஒட்டி.... ஹெட் ஆன் கொலிஷன்... எல்லோருமே அங்கேயே.... ஒருத்தரைக் கூட நாங்க முழுசா பார்க்க முடியலை எஸ்.கே....”
எஸ்.கே நந்தினியின் தோளைச் சுற்றி கை போட்டு அவளை அவனுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். தாயிடம் ஒன்றும் குழந்தைப் போல அவனுடன் ஒட்டிக் கொண்டாள் நந்தினி.
“அவங்க எல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்...
“அப்புறம்... கடைல விஜயா ஆன்ட்டி எங்களுக்கு ஹெல்ப்பா இருக்கட்டும்னு அவங்க மகனை வரச் சொன்னாங்க...”
“முகேஷ் தானே... தெரியும்... கவி சொன்னாங்க...”
“ஒ... அது எப்போ???”