Page 2 of 31
என அவன் கோபத்தில் பேச அவளோ யுவன்தான் என தெரிந்ததும் போனிலேயே முத்தம் கொடுத்தாள். அந்த முத்தச் சத்தம் கேட்டு யுவனுக்கு நாக்கு வறண்டுவிட்டது.
பேசாமல் நின்றான். அதைக்கண்ட அருளோ பயந்துவிட்டான். போச்சி சரமாரியா திட்டறா போல இருக்கே எப்படி சமாளிக்கறது என யோசித்தான். அவளின் முத்த சத்தம் கேட்டதும் யுவனுக்கு என்னவோ அவளே தன் கன்னத் ... ்னை காதலிக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சீ போங்க உங்களுக்கு வேற வேலையே இல்லையா” என சொல்லி சிரித்துவிட்டு போனை