Page 5 of 31
”நானா நான் என்ன செஞ்சேன் கௌதம் என் பையனை அடிச்சிருக்கான் அது தப்பு அதை கேட்க வந்தேன்”
”அண்ணன் தம்பிக்குள்ள அடிச்சிக்குவாங்க, பிடிச்சிக்குவாங்க, திட்டிப்பாங்க அடுத்த நிமிஷம் சேர்ந்துப்பாங்க சின்ன வயசில ரெண்டு பேரும் அடிச்சி பிடிச்சி விளையாடினவங்கதானே அப்புறம் என்ன”
”இருந்தாலும் இப்ப யுவன் பெரியவனாயிட் ... n>
”எனக்குத் தெரியும் சித்தப்பா, எப்பவுமே உங்களுக்கு உங்க அண்ணன்கள்னா ஒரு இளப்பம்தான், அதுலயும் கார்த்திக்கும் கௌதமும் சரியில்லாம இருந்தப்ப எல்லா
This story is now available on Chillzee KiMo.
...