Page 3 of 31
கட் செய்தாள். அதில் யுவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது
”பாரு நல்லா பேசுவா ஆனா, காதலை சொன்னா மட்டும் ஒதுக்குவா இவளை என்ன செய்றதுன்னு தெரியலை சரி நம்ம முயற்சியை நாம செஞ்சாச்சி இனி அவளேதான் நம்ம கிட்ட வரனும் வரட்டும் நாம காத்திருக்கலாம்” என நினைத்தவன் திரும்பி அருளை பார்க்க அவனோ வேர்த்துக் கொட்டி நின்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாள் நேராக கிச்சனுக்குச் சென்றாள் அருளுக்காக சாப்பாடு கொண்டு செல்ல வேண்டியதை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
இதில் அருளின் போனை வேறு யுவன் எடுத்து வைத்துக் கொண்டான் அது கூட தெரியாமல்