Page 10 of 31
ஆனா, நீயும் கார்த்திக்கும் குடிக்கறவங்கதானே அதனால ஒரு குடிகாரனை சரி பண்றது எப்படின்னு இன்னொரு குடிகாரனுக்குத்தான் தெரியும் அதாவது உனக்குதான் தெரியும், நீ என்ன பண்ற இன்னிக்கு நைட் கார்த்திக்கோடவே இரு, அவனை மேற்கொண்டு குடிக்காம பார்த்துக்க விடிஞ்சதும் நாங்க வந்து விசாரிக்கிறோம் முடிஞ்சா அவரை சரியாக்கற வழியைப் பாரு” என ... க்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
உடனே கார்த்திக்கை படுக்க வைத்துவிட்டு நேராக ஸ்டோர் ரூம் சென்றான். அங்கும் எந்த பாட்டிலும் இல்லை உடனே தனது அறைக்குச் சென்று தேடினான் அங்கும் எதுவும் இல்லை,