Page 5 of 19
"பொன்ஸ் ... சொன்னா கேளு ...தேவையில்லாத ரிஸ்க் ...வா போயிடலாம்" என்று சொன்ன ஹர்ஷினி கன்னத்தில் ஓங்கி அடித்தவள் ... "தூக்கு டி கொன்னுடுவேன்" என்று பொன்னி ஆக்ரோஷமாய் சொல்ல ...அதிர்ந்து போனாள் ஹர்ஷினி!
"டோன்ட் வரி, யு வில் பி ஆல் ரைட்" என்றவள் அவள் தோளை பிடிக்க ...ஹர்ஷினி அவன் காலை பிடித்து பின் சீட்டில் படுக்க வைக்க ..."ஹர்ஷ் நீ டிரைவ் பண்ணு ...சீக்கிரம் பக்கத்துல இர
...
This story is now available on Chillzee KiMo.
...
பனை போல் தோன்றவில்லை ... அவள் துடிப்பதை ரசித்தான் அவன் ...அவளை அணைத்து ஆறுதல் கூற வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
"கவலை படாத பொன்னி ...கண்டிப்பா உன்னை தவிக்க விட்டு போக மாட்டேன்” என்று