Page 11 of 19
"என்னது ....!!!" என்று அதிர்ந்து கேட்டான் அவன் ...
"என்ன ....என்ன சொல்றீங்க?" என்று அவன் கத்த தொடங்க ...ஆம் கத்த தொடங்கினான் அவன் .... ஒருத்தன் இங்க உருகி உருகி இவளை லவ் பண்ணிட்டு இருந்தா ..... இவ என்னடான்னா அசால்ட்டா லவ்வரா நடிக்க சொல்றாளே என்று கடுப்பானான் அவன்
"ஐயோ, ப்ளீஸ் டோன்ட் ஷவுட் பாலா ..." ப்ளீஸ் பாலா... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க பாலா ... ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்?" என்று கண்மணி மேலும் கேட்க எரிச்சலாய் வந்தது பொன்னிக்கு, எனக்கெப்படி தெரியும் ...என்று வள்ளென்று விழுந்தவள் ... சற்றே சுதாரித்து .... இல்ல நான் அதை பத்தி அவர்கிட்ட விசாரிக்கல" என்று சொல்ல