Page 16 of 19
நினைக்க, பொன்னி இருந்த சூழ்நிலை ... வெகு சுலபமாய் அவனால் ஏழை போல் காட்டிக்கொள்ள முடிந்தது அவளுக்காக அவன் நிறுவனத்தில் பணிபுரியும் சூப்பர்வைசர்களை கண்காணித்து அவர்களின் நடை உடை பாவனைகளை ஏற்று ... "நீ நடிகன் டா ..." என்று அவனே அவனுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுக்கும் படி நடிக்க தொடங்கினான் ... அவளோ பேச்சுக்கு பேச்சு சூப்பர்வைசர் ....சூப்பர்வைசர் என்று அவனது ஏழ்மை நிலையை சுட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னி ..
"நினைச்சதை சாதிச்சிட்ட இல்ல பாலா ... இப்ப அடுத்து என்ன பண்ணனும் என்று இவள் கேட்க ...
"பொன்னி" என்று அவன் வாய் திறப்பதற்குள் அவள் சேலை அவன் மீது வீசி அடிக்கப்பட்டது ....