Page 18 of 19
"மாட்டேன் டா என்னடா பண்ணுவ ....? அச்சோ அப்படி பேச கூடாது இல்ல ...அப்படி எதிர்த்து பேசினா ...சூப்பர்வைசர் சார் என்னை பனிஷ் பண்ணிடுவீங்க இல்ல ...நீ என்ன பண்றது .. இப்போ நான் பண்றேன் பாரு ... என்று அவள் உதட்டை அவள் பற்களுக்கிடையில் நன்றாக கடிக்க ...
இதுவரை அவளுக்கு கொடுத்திருந்த முத்தத்தில் கிறங்கி இருந்தவன் பதற தொடங்கினான் ...
"ஏய் பொன்னி ... என்ன பண்ற ...சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
வளது குசும்பை எண்ணி சிரிக்கத்தான் செய்தான் அவன் ...
அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்தவன் ...
“ராட்சசி ...இப்படியா டி என்னை கொடுமை படுத்துவ ...?” என்று சொல்லிவிட்டு காயப்பட்ட