(Reading time: 37 - 74 minutes)
Gajakesari
Gajakesari

உணர்வு, அந்த உணர்வு திரிபுராவால் கிடைத்தது, அவளை இழக்க மனமின்றி அவளையே பார்த்துக் கொண்டு வந்தான்.

அவளோ அக்கம் பக்கம் என சுற்றிப் பார்த்தபடியே மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள், அவளின் வாள் அப்போதும் அவளிடமே இருந்தது அதை வேறு பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

கஜயாளியின் வேகத்திற்கு இணையாக சிம்மயாளியும் சென்றது

...
This story is now available on Chillzee KiMo.
...

span>, இவர்கள் நம் எதிரிகள் அல்ல, நம் முன்னோர்கள் நமது வழிகாட்டிகள்என சொல்ல அவளோ கோபமாக உதயேந்திரனை பார்க்க அவனோ கஜயாளியை விட்டு இறங்கி அவளிடம் வந்தான்.

3 comments

  • Semma karpanai thiran irukku sasi ma'am 👏👏👏👏👏 :hatsoff: gajakesari kondu varum transitions are really :cool: baby kajayalli oda first fight with udai semma cute 😁😁😁😍😍kattu vasigal avanga munnor patriya muda nambikai paaah 😂😂😂😂 ivarukku ilavarsi mele kadhal illayam, kalayanam panika interest illayam....ana avaroda childhood cravings of playing with her mattum irukam...anal he is completely surrendered to her ama 😍😍😍 yaru kitta kadhai viduraram....<br />Thriupar oda attitude semma...avanga parents kk ethavdhu agarudhukula pavam anupidunga pa...appadiye andha thambi pottu wash panunga 😈😈😈<br />Good going sasi ma'am... Ilavasri ena panuvanganu parkalam. Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.