Page 19 of 21
உணர்வு, அந்த உணர்வு திரிபுராவால் கிடைத்தது, அவளை இழக்க மனமின்றி அவளையே பார்த்துக் கொண்டு வந்தான்.
அவளோ அக்கம் பக்கம் என சுற்றிப் பார்த்தபடியே மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள், அவளின் வாள் அப்போதும் அவளிடமே இருந்தது அதை வேறு பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
கஜயாளியின் வேகத்திற்கு இணையாக சிம்மயாளியும் சென்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
span>, இவர்கள் நம் எதிரிகள் அல்ல, நம் முன்னோர்கள் நமது வழிகாட்டிகள்” என சொல்ல அவளோ கோபமாக உதயேந்திரனை பார்க்க அவனோ கஜயாளியை விட்டு இறங்கி அவளிடம் வந்தான்.