Page 16 of 31
வேற இடத்தில வேலைக்குப் போயிட்டா அதுக்கப்புறம் கார்த்திக் அண்ணா அவளுக்காக வேலை வேணும்னு கேட்டாரு, சரின்னு இன்னொரு லெட்டரை அவர்கிட்ட கொடுத்தேன், அதை அவர் அஞ்சலிகிட்ட கொடுக்கலை போல இப்ப உங்ககிட்ட இருக்கு நான் தப்பான எண்ணத்தில எதையும் செய்யலை, நான் செய்ற விசயத்தால எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சேன் ஆனா, இப்ப யாருமே சந்தோஷமா ... பார்க்கனும்
This story is now available on Chillzee KiMo.
...