Page 15 of 31
போல் தலையாட்டினாள்
”அப்ப உன் அண்ணனுக்கு ஆஸ்பிட்டல் செலவு செய்த யுவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எப்படி நீ திருப்பிக் கொடுப்ப“ என கேட்டதும் அவள் அதிர்ந்தாள்,
சட்டென யுவனை பார்க்க அவனோ அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனும் அதிர்ச்சியுடன் தாத்தாவை பார்த்து
”தாத்தா என்ன இது நான் இதை சொல்லலையே ... கட்டும்னு நினைச்சேன் இது சம்பந்தமா நான் அருள்கிட்ட கூட பேசினேன்
This story is now available on Chillzee KiMo.
...