Page 19 of 31
பார்த்தேன், அதனால அவளுக்கு வர்ற சந்தேகத்தை நான் தீர்த்து வைச்சி அவள்ட்ட நல்ல பேர் எடுக்க ஆசைப்படறேன் தாத்தா ப்ளீஸ் தாத்தா என்னை வேணாம்னு சொல்லாதீங்க” என சொல்ல அடுத்து அர்ஜுனோ
”என் தங்கச்சியை விட்டு நான் எங்கும் போக மாட்டேன், அண்ணனா அவளை பார்த்துக்கற கடமை எனக்கு இருக்கு, அவள் என்னை அண்ணாவா நினைக் ... ுத்தான் நீங்க இருங்க நான் வந்துடறேன்
This story is now available on Chillzee KiMo.
...