Page 21 of 31
“இல்லைண்ணா கடவுள் முன்னாடி நிக்க வைச்சி சத்தியம் பண்ணச் சொல்றேன் அதுல தெரிஞ்சிடும் அவள் எப்படின்னு, ஒருவேளை அவள் சத்தியம் செஞ்சி தன் காதல் உண்மை அதுக்காக எவ்ளோ கஷ்டத்தையும் தாங்கிப்பேன்னு சொல்லிட்டா போதும் இந்த உலகத்தையே எதிர்த்து நின்னு உன்னையும் அவளையும் சேர்த்து வைப்பேன் அண்ணா இது உறுதி”
”சரிம்மா உன் விருப்பம் இது ரொம்ப பெரிய விசய ... க்காக நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா
This story is now available on Chillzee KiMo.
...
”செய்வேன்”
”குடும்பத்தை எதிர்த்து அவர் கை பிடிப்பீங்களா எந்த நிலையிலும் உங்க காதலை இழக்க மாட்டீங்களே”