Page 18 of 31
”அவன் கம்பெனிக்கு போகட்டும், இந்த வேலைகளை அஞ்சலி செய்யட்டும்” என சொல்ல அதற்கு மேல் உத்தமனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை 2 வேலையாட்களை அழைத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குச் சென்றார்.
அஞ்சலியும் வேலை கிடைத்துவிட்டது இனி அண்ணனின் மருத்துவ செலவுக்குரிய பணம் சம்பாதித்து கடனை அடைக்கும் வரை இங்குதான் இருக்க வேண்டும் இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் மேல தப்பிருக்கு, நான் நல்லவன்னு அவளுக்கு புரிய வைக்கனும், கிடைச்ச இந்த வாய்ப்பை என்னால விட முடியாது தாத்தா, இத்தனை நாளும் நான்தானே கணக்கு வழக்கு