Page 17 of 31
”என் வேலை என்னன்னு சொல்லுங்க செய்றேன் தாத்தா” என நேரடியாகவே கேட்டாள். அதற்கு அவரும் மற்றவர்களைப் பார்த்து
”நான் எடுத்த இந்த முடிவுல யாருக்காவது ஆட்சேபனை இருந்தா இப்பவே சொல்லிடுங்க, இந்தப் பொண்ணை யாருக்காவது பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிடுங்க பின்னாடி இவளை பழிவாங்கறது, திட்டறது, அவமானப ... pan>இது வெறும் பயிற்சிதான் பழைய கணக்குகளை அவள் சரியா பார்த்து எழுதி வைச்சிட்டா இப்ப இருக்கற வரவு செலவுகளை அவள்ட்ட தரலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”அந்த வேலையைத்தான் கௌதம் தம்பி பார்க்கறாரே”