(Reading time: 41 - 81 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 08 - சசிரேகா

கோயம்புத்தூர்

வசிகரனின் வீட்டில்

மாதவா என்ன காரியம் பண்ணிட்ட நீ எதுக்கு இந்த கல்யாணத்தை பத்தி பாட்டிகிட்ட சொன்ன உன்னை யார் இதையெல்லாம் சொல்ல சொன்னதுஎன வசீகரன் கோபமாக கேட்க

அண்ணா என்னை என்ன செய்யச் சொல்றீங்க நீங்களே சொல்லுங்க உங்களுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைஎன்றான் மாதவன் ஆனால் வசீகரனோ

எல்லாம் சரிடா இப்ப உனக்கு இந்த கல்யாணத்தில என்ன குறை சொல்லு நான் சரி பண்றேன் அதுக்காக கல்யாணத்தை நிறுத்தனும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லும் போதே வசிக்கு மனதில் மானஸா வந்து சென்றாள். அவன் அமைதியாக இருப்பதைக்கண்டு

அப்ப உங்க மனசுல ஒரு பொண்ணு இருக்கா அண்ணா யாருன்னு சொல்ணா நான் பேசறேன்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.