Page 2 of 22
கல்யாணம் செஞ்சிக்குங்கண்ணா”
”இதப்பாரு மாதவா அமைதியா இரு, இப்போதைக்கு உனக்கு கல்யாணம் நடக்கட்டும் அதை மட்டும் யோசி என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும், நம்ம குடும்பம் கஷ்டப்படாம இருக்கனும் அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். இப்ப எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க இது போதாதா எனக்கென்ன யாராவது கிடைப்பாங்க”
”எப்படி ... ஊா்களில் 100 ஏக்கா் நிலபுலன்களுக்குச் சொந்தகாரரான அறிவுடைநம்பியின் வீடானது அவரின் வசதியைப் பறைசாற்றும் விதமாக ஆடம்பரமாக மாளிகை போன்ற அமைப்பில் இருந்தது. அந்த வீடானது
This story is now available on Chillzee KiMo.
...