Page 3 of 13
எப்படியெல்லாம் என்னிடம் நடித்திருக்கிறான் ...அவனை கண்ட நாள் முதல் அவனை மட்டம் தட்டி பேசிய பேச்சுக்களை எல்லாம் பொறுத்தது என்னை சோதித்து பார்க்கவா ? தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு ..
குளித்து முடித்து நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்...மீண்டுமாய் அவன் தேர்ந்தெடுத்த அந்த பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்டாள்... அந்த பாடல்களில் அவள் மனம் பாகாய் உருகியது... மீண்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிவிட்டு ..பெருமூச்சை விட்டாள்.. அவன் மேல் கோபப்பட இயலவில்லை ... வெறுக்க இயலவில்லை அதற்காக முன்பு போல் குழையவும் பிடிக்கவில்லை ...மச் என்றவள் அமைதியாய் கண்களை மூடி கொண்டாள் ... மனதில் இனம்