Page 6 of 13
."இப்ப என்ன வேணும் உனக்கு ?அவன் தான் சொல்றான் இல்ல பீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ணாதேன்னு ... ஒன்னு திட்டு.. சட்டை காலரை பிடிச்சு கேளு ...இல்லையா நல்லா நாலு சாத்து சாத்து ... இல்லை வெறுத்து ஒதுங்கு ..... மூஞ்சியிலேயே முழிக்காதன்னு சொல்லிட்டு கிளம்பு .....முடியலையா டைட் ஹக் கொடுத்து ஒரு கிஸ்ஸாவது பண்ணிடு ..ஏதோ ஒரு முடிவுக்கு வாயேன் பொன்னி ..." என்று அவள் மனம் அவளை நச்சரிக்க அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
.... எழுந்திரு ... இன்னும் எவ்வளவு நேரம் தூங்குற மாதிரியே நடிப்ப சொல்லு? என்று கேட்க ... அதுவரை கண்களை மூடி இருந்தவள் கண்களை திறந்து அவனை பார்த்து முறைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.