Page 19 of 35
”என் வாழ்க்கை நாசமா போச்சி யுவன், அந்தாளை நம்பி நான் கல்யாணம் பண்ணியிருக்க கூடாது, என்கிட்ட பாசமா பேசி எல்லாத்திலயும் கையெழுத்து வாங்கிட்டாரு, உன்னோட பாரீஸ் பிசினஸ், உன் புதுக்கடை, கௌதமோட ரிசார்ட் எல்லாத்தையும் யாருக்கோ வித்துட்டாரு யுவன் சாரிடா” என அவள் வருத்தமாகப் பேச அவனுக்கு என்னமோ போல் ... >“எனக்கு பயமாயிருக்கு யுவன்” என்றாள் தீபா ”நீ பயப்படறியா என்னக்கா நீ இந்த வீட்ல இருந்தப்ப எப்படியிருந்த, இந்த வீட்டையே ஆட்சிபண்ணியே“
This story is now available on Chillzee KiMo.
...