Page 4 of 35
”அப்ப உனக்கு”
”நான் வேற பொண்ணை பார்க்கச் சொல்றேன் எனக்கு யுவன் சந்தோஷம்தான் முக்கியம் என்ன சொல்ற அஞ்சலி”
“ஆமாம் கார்த்திக் எனக்கும் அவர் சந்தோஷம்தான் முக்கியம் சரி நீ தூங்கு”
”பரவாயில்லை எப்படியோ நான் எழுந்துட்டேன், வேலையும் இல்லை, இன்னிக்கு உனக்கு நான் உதவி செய்றேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
>தாத்தா சொன்னதை நம்பறியா, அவருகிட்ட நான் நடிச்சேன், வருத்தப்படற மாதிரி நடிக்கலைன்னா அவரு எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரு புரிஞ்சிக்கோ” என சொல்ல