Page 20 of 35
”அப்படி என்னை வளர்த்துட்டாங்கடா நான் என்ன செய்றது“
”சரிக்கா என் மேல நம்பிக்கை வை, போ போய் ரெஸ்ட் எடு” என சொல்ல அவளும் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
தீபாவிடம் பேசியது அவள் சொன்னதை நினைத்துப் பார்த்தான், அந்நேரம் கார்த்திக்கும் அவனது குடும்பமே வந்திருந்தார்கள். தாத்தாவும் பாட்டியும் சந்தோஷ ... ோயா வந்துடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியலைடா” என்றான் கார்த்திக் பாவமாக, அவனிடம் சென்றவன் அவன் கையில் இருந்த