Page 6 of 35
அண்ணனோட பொண்டாட்டி எனக்கு அண்ணி அப்படித்தான் நான் பார்க்கிறேன்” என கத்தியே விட அவளோ
”அண்ணியா“ என முனக
”ஆமாம் அவள் எனக்கு அண்ணிதான் நீதான் என் பொண்டாட்டி போதுமா” என கோபமாக சொல்லிவிட்டு கடலையே வெறுப்பாக பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது
பெரும் கவலை ஒன்று தீர்ந்ததை நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
து“
”உங்களுக்கா சமாளிக்க வராது“
”ஆமாம் போ” என அலுத்துக் கொண்டே போனை அட்டன்டு செய்தான் யுவன்
”ஹலோ அண்ணா சொல்ணா”