Page 3 of 4
இருந்தவர் வேற இறந்துட்டார். இப்போ எல்லாத்தையும் சந்திரமௌலி மட்டும் ஹான்டில் செய்றார் போலருக்கு. மூணு வருஷமா தொடர்ந்து லாஸ் ஃபைல் செய்திருக்காங்க. ஆனால இப்போ ரிசன்ட்டா பெரிய ப்ராஜக்ட் வந்திருக்குறதா என் ஃபிரென்ட் சொன்னா. அதனால இந்த வருஷம் லாபம் வரும்னு சொல்றாங்க”
“நல்ல நெட்வொர்க் வச்சிருக்கீங்க. தேங்க்ஸ் ஃபார் தி டிடேயில்ஸ்! இப்போதைக்கு வேற கேள்வி எதுவு
...
This story is now available on Chillzee KiMo.
...
க. அந்த பாப்பாவோட உங்களை கம்பேர் செய்து சொன்னேன்”
சாந்ததுரை காட்டிய இடத்தில ஆறு – ஏழு வயதான சிறுமி பட்டு பாவாடை சட்டை, இரட்டை ஜடை, கொலுசு, வளையல் என முழு அலங்காரத்துடன் அழகாக விளையாடிக்