(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வெளியே வந்ததும் அவரை வெளியே தள்ளி கேட்டை சாத்தினான்.

நடந்தது எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிட புஷ்பாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

 வாட்ச்மேனிடம் இனி அவரை உள்ளே விடாதே என்று எச்சரித்து விட்டு வேகமாக தன் அறைக்கு சென்று விட்டான்‌.

 ‎ இனி என்ன செய்வது என்று தெரியாமல் ராமு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.

நிலைமை என்னவென்று புரிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக பிரதாபனை அழைத்து நிலமையை சொன்னாள் புஷ்பா.

ராமு நமக்கு மிகவும் தேவை‌ இந்த நேரத்தில் அவனை வீட்டை விட்டு அனுப்புவது மிகப்பெரிய தவறு. அவனை வைத்து தான் நான் நிறைய காரியங்களை சாதிக்க வேண்டும். அதனால் உடனே அவனை கண்டுபிடிக்க நம் ஆட்களை அனுப்பு என்றான் பிரதாபன்.

அடுத்த நொடியே புஷ்பாவிடம் இருந்து கட்டளை பிறக்க வீட்டில் வேலை செய்பவர்கள் ராமுவை தேடி வெளியே வந்தனர்.

 ஆனால் அங்கு ராமு எங்குமே இல்லை. அந்த மெயின் ரோட்டில் அங்குமிங்கும் ஓடினார்கள். ராமுவை காணாததால் மீண்டுமாக திரும்பி வந்து ராமு எங்கேயும் இல்லை என்ற தகவல் தெரிவித்தனர்.

அவரை வெளியே தள்ளி 5 நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் அவர் எங்கு போயிருப்பார். எப்படி காணாமல் போனார்... என்ன தான் நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் புஷ்பா அப்படியே அமர்ந்து விட்டாள்.

ராகவ்வின் கோபத்தினால் ராமு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். வெளியே சென்றவர் என்ன ஆனார்???...  அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைக்கும் குயிலிக்கு அந்த பேப்பர் ஓவியம் கை கொடுக்குமா?... பார்ப்போம்.

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

16 comments

  • Wow!!! very interesting epi mam...but a short one pls try to give long epi next time and very eager to read it...great job (y) keep it up...my best wishes
  • Thank you so much Jo....unga guessing epavum miss agathu...intha time unga guess sariya ilayanu parthidalam.. once again thank you for jamoon... :thnkx:
  • Ethai panalum plan pani pananum...so confirm Karthik is planning something from his end :yes: Interesting update jeba ma'am 👏👏👏👏👏 Kuyili oda support ah iruken asirvadham thatha solluradhu really superb...hope he is saved till the end....but Ramu thatha vachi ivanga ena plan panuranga :Q: anyway k & k ivangalai ellam vachi seivanganu.ninaikuren :dance: andha nalukaga waiting and then will ask jamoon priyar to sponsor jamoon 😂😂<br />Thank you.
  • Enakum athe kelvi than sir... Ivlo periya business man puthisali yen ipadi nadanthukolkiran entru... Ethavathu oru Karanam irukalam alava... Thank you so much for your support sir... :thnkx:
  • போயும் போயும் ஹீரோ இப்படி அறிவில்லாதவனாவா இருப்பான்.
  • Dear Jeba! மர்ம நாவல் படிக்கிறாமாதிரி இருக்கு! உங்க லெவலே வேறேன்னு தோணுது! உடம்பெல்லாம் உங்களுக்கு மூளையோ என அதிசயிக்கிறேன்! திரைப்படமாக இக்கதையை எடுத்தால் பிரமாதமாக இருக்கும்! வாழ்த்துக்கள்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.