(Reading time: 13 - 25 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

போயிருந்தது. அப்படி இருக்கும் போது அவனைக் கண்டதுமே ஏன் அப்படி ஒரு கனவு வர வேண்டும் என்று தோன்ற அதே நேரத்தில் அவன் ஸ்வேதா ஸ்வேதா என்று ஒரு பெண்ணிற்காக ஏங்கி நின்றதும் நினைவு வந்தது. அந்த நினைவின் எதிரொலிப்பாய் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியும் மங்கி போனது.

கற்பனையில் நாமாக உருவாக்கும் ஒரு மனிதன் நேரில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து இருக்கும் போது அந்த எண்ணம் தவறு என்று ஆகிவிட்டதே என்று நினைக்கையில் அவள் முகம் நொடிக்கு ஒரு மாறுதலைக் காட்டியது.

இதையெல்லாம் தள்ளி அமர்ந்து இருந்து பார்த்து கொண்டிருந்த சந்தியாவிற்கு ஜனனியின் நினைவு ஓட்டம் புரிந்தது. இதற்கு மேல் இவளை நினைக்கவிட்டால் அந்த நாளும் நினைவு வந்து கஷ்டத்தை தானாக இழுத்து கொள்வாளே... இப்பொழுது என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே ஜனனியின் அலைபேசி ஒலித்தது.

இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள் என்று யோசித்து கொண்டே பார்க்க திரையில் ஸ்வீனா என்ற பெயர் மின்னியது.

ஸ்வீனா இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறாள் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்று ஹலோ.. ஸ்வீனா என்றாள் ஜனனி. ஜனனியின் அந்த ஒரு வார்த்தையில் பதட்டம் நிறைந்து இருந்தது.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

8 comments

  • Pulli vacha pothume kollam potu viduvingale.. super Jo... <br />Sweena bro yarunu januku theriyala analum ena panranganu parpom.. Thank you dear Adharv.. :thnkx:
  • I see...kadhai ippadi pogudha, janu oda karpanai nayagan than jana va 😍😍 so janu has some interest towards dhana ana avaru than Thanu oda appa nu theriyadho :Q: <br />Janu prison la irundhangala?? Waiting to know more about her fb.....win midnight la call seithu deal pesurangalakkum 😁😁😁 curious to see what happens next. Interesting ah pogudhu jeba ma'am 👏👏👏👏👏👏 janu, Muthu kk paadam edukama vidamatanga pole <br /><br />Thank you.
  • Interesting epi mam.Janani antha boys kita sanda podum pothu eallarum vedikai pathanganu solli irukinga athu ippa ealla eadathilayum nadanthutu than iruku eavlo problem irunthalam vedikai than pakuranga ,ivangala eallam thiruthave mudiyathu.waiting for your next epi mam
  • Good morning dear Jeba! கதை யதார்த்தமாக போகிறது, அதன் இடையிலே வாழ்க்கையைப் பற்றிய விளக்கத்தை இரு வரிகளிலே எழுதியிருக்கீங்களே, அது எளிமையாக தோன்றினாலும் ஆழமானது! எனக்கு தங்கள் படைப்புகளின் தரம் பிரமிக்க வைக்கிறது! Keep rocking!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.