Page 25 of 42
வெளிய தெரிஞ்சா நம்ம வீட்டு மானம் போகும் அதுவே நீ காதலிக்கறதா சொன்னா உன்னை யாரும் தப்பு சொல்லமாட்டாங்க, நீ வேற பள்ளிக்கூடத்தையே கட்டிட்டியே அதனால நீ என்ன செஞ்சாலும் அதுக்கு எல்லாரும் பாராட்டத்தான் செய்வாங்க, நமக்கு நம்ம நந்தினிதான் முக்கியம்“
“தாத்தா என் மனசுல என்ன இருக்குன்னு சொல்றேன் அதை கேளுங்க அப்புறமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தலில் இதற்கு சம்மதிப்போம் இதை வைத்து அருளின் மனதை தாத்தா மாற்றி நந்தினியை ஏற்க வைப்பார்
முதலில் தங்கைக்கு திருமணம், அது முடிந்ததும் தாத்தாவிடம் தன் காதலி அஞ்சலி என