Page 32 of 42
ஆனால் யுவன் அவளைத் தேடி வரவில்லை அதனால் அவளே யுவன் தன்னை விட்டுவிட்டதாக எண்ணி மனதை சமாதானம் செய்துக் கொண்டாள்.
அஞ்சலியின் தாயோ அறைக்குள் வந்தார் பரப்பரப்பாக
”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க, அண்ணனும் தங்கச்சியும் இன்னும் என்னதான் பேசிக்கிட்டு இருக்கீங்க, சீக்கிரமா வாங்க அவங்க பொண்ணை பார்க்கனும்னு சொல்லிட்டாங்க வாங்க வா ... ப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி கஷ்டப்படாதண்ணா எனக்காக நீ தியாகியாக வேணாம்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு நீயும் நம்ம குடும்பமும் முக்கியம் நந்தினி, அஞ்சலிதானே அவளை நான் நல்லா