Page 27 of 42
“தெரியும் எப்பவும் நீங்க சண்டைதானே போடறீங்க“
“ஆனா தாத்தா இந்த முறை சண்டை ரொம்ப பெரிசு, உத்தமன் விசயத்தில நான் தேவையில்லாம அவளை திட்டி விரட்டிட்டேன்“
”ஒரு வருஷம் ஆச்சி இன்னுமா அதையே அவள் நினைச்சிக்கிட்டு இருப்பா“
”இருந்தாலும் தாத்தா“
”இதப்பாரு யுவன், உனக்கும் ... தாத்தா
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவா அது நான் புரிய வைச்சேன், அதுல அவனும் ஒத்துக்கிட்டான் அதோட அவன் 2 கன்டிஷன்களை வேற போட்டிருக்கான் அதுக்கும் நீ சம்மதிக்கனும்”