Page 29 of 42
சந்தோஷமா வாழறது போல நடிக்கப் போற ஆனா, ஒரு நாள் நீயும் அஞ்சலியை புரிஞ்சிக்குவ, அஞ்சலியும் உன்னை ஏத்துக்குவா, நீங்க ரெண்டு பேருமே சந்தோஷமா வாழ்வீங்க எனக்கு நம்பிக்கையிருக்கு” என சொல்ல யுவனோ
”உங்க நம்பிக்கை நிச்சயமா பலிக்கும் தாத்தா, நம்ம குடும்ப மான மரியாதை கௌரவம் அந்தஸ்தை நான் காப்ப ... நாளைக்கு என் பையன் உன்னை நல்லவனா நினைக்கனும், நீ ஏதாவது செஞ்ச இவன்கூட உன்னை மதிக்காத மாதிரி பண்ணிடுவேன் புரியுதா” என சொல்ல அவனுக்கு பக்கென்றது இதில் கௌதமோ
This story is now available on Chillzee KiMo.
...