Page 11 of 42
எப்படி உன் தங்கச்சியை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்குவாங்கன்னு நினைச்சோம், எங்களுக்கு நம்பிக்கையில்லை
ஆனா, அடுத்தடுத்து கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடக்கறத பார்த்து எனக்கு சந்தேகமே வந்துடுச்சி, இதுல அவள் கர்ப்பத்தை கலைச்சிடலாம்னு முடிவு பண்ணி அவளுக்கே தெரியாம அவளை கூட்டிட்டு நான் ஆஸ்பிட்டலுக்குப் போனேன், அங்க வி ... >, சுயநலம்பிடிச்சவன்தானே, உன் தங்கச்சி சொல்றதை ஒரு நிமிஷம் கேட்டிருந்தா அவளும் செத்திருக்க மாட்டா, நானும் அவளும் சந்தோஷமா இருந்திருப்போம் இப்படி அநியாயமா
This story is now available on Chillzee KiMo.
...